Sunday, September 1, 2019

MKT SONGS

https://youtu.be/aI9AFL7Rg_0

சிதம்பர நாதா திருவருள் தாதா சிதம்பர நாதா திருவருள் தாதா சித்தமிரங்காதா திருவடியலதொருகதியிலன் சிதம்பர நாதா ஆஆஆஆஆ ஆஆஆஆஆ பதஞ்சலியும்  பதஞ்சலியும் புலியும் பதஞ்சலியும் புலியும் பதஞ்சலியும் புலியும் பதஞ்சலியும்  பதஞ்சலியும் புலியும் பணியும் குஞ்சித பதனே குஞ்சித பதனே சஞ்சிதமகலாதா குஞ்சித பதனே சஞ்சிதமகலாதா சிதம்பர நாதா திருவருள் தாதா சித்தமிரங்காதா திருவடியலதொருகதியிலன் சிதம்பர நாதா ஆஆஆஆஆ நன்று தீதும் அறியேன் நொந்தேனே நன்று தீதும் அறியேன் நொந்தேனே ஞானமில்லேன் உன்னை நம்பி வந்தேனே நன்று தீதும் அறியேன் நொந்தேனே ஞானமில்லேன் உன்னை நம்பி வந்தேனே மன்றிலாடும் மணியே மன்றிலாடும் மணியே மன்றிலாடும் மணியே மன்றிலாடும் மணியே மன்றிலாடும்  மன்றிலாடும் மணியே செந்தேனே வாதா அறுவகைத் தீயில் வெந்தேனே வாதா அறுவகைத் தீயில் வெந்தேனே சிதம்பர நாதா திருவருள் தாதா சித்தமிரங்காதா திருவடியலதொருகதியிலன் சிதம்பர நாதா

No comments:

Post a Comment