Sunday, September 1, 2019


KANDASAMY T S
இராஜன் மகராஜன் திருவேற்றி யூர்மேவும் திருவாளர் தியாக ராஜன் மகராஜன் தேஜ ஸ்வரூபன் திவ்ய மங்களதரன் சீவடி உடையாள் சேவித்து மகிழ்ந்திடும் (ராஜன்) மட்டிலா உயர்மிகும் பட்டினத்தார் அன்று கட்டிக் கலந்த கருணை யரசே தட்டிக் கழிக்காமல் தனையனை ஆட்கொண்டு பட்டினிப் பிணிமூப்பு பற்றாதென்றே ஆளும் (ராஜன்) .................. படம்:- ஷ்யமளா - 1953; இசை:- G.ராமநாதன்; இராகம்:- Huseni; பாடலாசிரியர்:- பாபநாசம் சிவன்; பாடி நடித்தவர்:- தியாகராஜா பாகவதர்.

No comments:

Post a Comment